ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் நாள் முழுதும் அன்னதான திட்டத்திற்கு ஃபாம்பினோ புட்ஸ் நிறுவனத்தினர் ஆண்டு ஒன்று 3000 கிலோ ( 3 டன்) சேமியாவை உபயமாக தர முன்வந்தது.

இன்று முதல் கட்டமாக 1260 கிலோ சேமியாவை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து விடம் வழங்கினர், உடன் அர்சகர் சுந்தர் பட்டர், உதவி கண்காணிப்பாளர் பி.ஆர் கிருஷ்ணா மற்றும் பிரபல சமையல் கலைஞர் செப் தாமு இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO







Comments