திருச்சி நிலைய எல்லைக்குட்பட்ட ராமலிங்க நகர் அகமது காலனி ஐந்தாவது மெயின் ரோடு குடியிருப்பு வீட்டின் முதல் தளம் வீடு எரிவதாக தகவல் பெறப்பட்டு திருச்சி ஊர்தி குழுவினருடன் தீ அணைக்கப்பட்டு வீட்டினுள்
சிக்கிய திரு ராஜா நாகேந்திரன் வயது 60 மீட்டு 108 மூலம் முதலுதவி அளிக்கப்பட்டு அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு வண்டி குழுவினருடன் நிலையம் திரும்பியது அணைக்கப்பட்டு
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
அகமது காலனியில் தீவிபத்து பரபரப்பு – 60 வயது நபர் உயிருடன் மீட்பு

Comments