இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட மேற்குப் பகுதி குழு சார்பாக மக்கள் தலைவர் தோழர் எம். கல்யாணசுந்தரம். Ex.M.P பிறந்தநாள் இன்று (20.10.2024) ஞாயிற்றுக்கிழமை 8வது வார்டு பாண்டமங்கலத்தில் வார்டு எண் 8, 9, 10 சார்பாக பிறந்தநாள் விழா மாமன்ற உறுப்பினர் தோழர் க.சுரேஷ், கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் எஸ். சிவா ஆகியோர் முன்னிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.

மேலும் பிறந்தநாள் விழாவில் மேற்கு பகுதி துணை செயலாளர் க. முருகன், R. சரண்சிங், R. ஆனந்தன், S.மௌலானா, R. நாகராஜ், S.சூரியா, மௌ.ஜெயலானி, Rms.மாணிக்கம், ச.பார்வதி, S.ஜான்பாஷா, M.ரபீக்பாஷா மற்றும் கிளை தோழர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments