நாள்பட்ட சளி, இருமல், அலர்ஜி, ஆஸ்துமா வீசிங், மூச்சிரைப்பு புகைப்பிடிப்பவர்கள் இம் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். சிறப்பு மருத்துவர் டாக்டர் P.மகாலட்சுமி நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணரின் சிறந்த ஆலோசனை மற்றும்
மேலும் நுரையீரல் திறன் பரிசோதனை இலவசமாக செய்யப்படும் .
இம் முகாம் 13.09.2025 சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஐஸ்வர்யா மருத்துவமனை உறையூர் திருச்சியில் நடைபெறுகிறது . முன்பதிவு அவசியம்: 0431 4000969, 9442239476.
நுரையீரல் நோய்கள் ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வாழ்நாளை நீட்டிக்கும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments