திருவெறும்பூர்
சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் ஐம்பத்தாயிரத்திற்கும் மேலான சாமானிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு ஒரு சொந்த வீடு என்பது கனவாகவே இருக்கிறது. அதை நிறைவேற்றிடும் வகையில் எனது தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு பகுதியில் வீட்டு வசதி வாரிய நிலத்தில் குறைந்தபட்சம் 100 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டித் தர ஆவண செய்யுமாறு கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments