திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி விழாங்குளம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் அவர்கள் வாக்கு சேகரிக்கும் போது அந்த பகுதியில் உள்ள மக்களுக்கான போக்குவரத்து பிரச்சனை மற்றும் மேல்நிலைப்பள்ளி இல்லாதது போன்ற பல்வேறு பிரச்சனைள் குறித்து மக்களிடம் உரையாற்றினார்

அந்த பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன அதனால் அங்கு உள்ள குழந்தைகள் கல்விக்காக தொலைதூரம் சென்று வருகின்றனர் மற்றும் மக்கள் அவர்களுக்கான மருத்துவம் போன்ற அடிப்பட்டை தேவைகளுக்காக 7 கிலோமீட்டர் தூறத்துக்கு மேல் செல்ல வேண்டியதுள்ளது.இதனால் அங்கு பேருந்து வசதி மற்றும் மேல்நிலை கல்வி வசதியும் செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர்
நான் திருவெறும்பூர் சட்டசபை உறுப்பினராக உங்களால் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பேன் என்று உறுதி அளிக்கிறேன் .
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
*Youtube*





Comments