தமிழகத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைமை உள்ளது ஏனென்றால் மது பழக்கத்தைவிட விட போதை பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டது
இதற்குக் காரணம் தமிழக முதலமைச்சர்தான்,
தமிழக முதல்வர் அறிக்கை விடுவதற்கும், கால்ஷீட் முதல்வராகவும் ஆக்சன் கேமரா கட் சொல்லிவிட்டு சென்று விடுகிறார் இது அவரது நிலைமை ஆக உள்ளது
தமிழகத்தில் நல்ல ஆட்சி இல்லை நாடகம் தான் நடக்கின்றது
கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்ற திட்டம் என்ன சிறந்தது என கேள்வி?
தமிழகத்தில் கல்வித் துறை மிக மோசமான துறையாக உள்ளது , இந்த மாவட்டத்தில் உள்ள கல்வி அமைச்சர் என்னிடம் மேடையில் விவாதம் செய்ய தயாரா
தமிழகத்தில் நான்காயிரம் பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியர் பணியில் உள்ளார் அவர் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்துகிற நிலைமையாக உள்ளது உள்ளது
தமிழகத்தில் 37ஆயிரத்து 500 அரசு பள்ளிகளில் 52 லட்சம் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர், ஆனால் 12,500 தனியார் பள்ளிகளில் 65 லட்சம் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்
1967-ல் 99.9% மாணவ மனைவிகள் அரசு பள்ளியில் பயின்ற நிலைமை போய் இவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இது போன்ற நிலைமை உள்ளது
கல்வித்துறைக்கு மூன்று மடங்கு நிதி ஒதுக்குவதாக வாக்குறுதி அளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதனை நிறைவேற்றவில்லை
கடந்த அதிமுக eps ஆட்சி காலத்தில் 2020- 21 நிதியாண்டில் 34 ஆயிரம் கோடி கல்வித்துறைக்கு ஒதுக்கப்படது
ஆனால் தற்போதைய தமிழக முதல்வர் மூன்று மடங்காக அதிகப்படுத்துவேன் எனக் கூறி தற்போது 12,000 கோடி மட்டுமே அதிகப்படுத்தி உள்ளார்
உயர்கல்வித்துறையில் 180 அரசு கலை கல்லூரிகளுக்கு முதல்வர் இன்னும் நியமிக்கப்படவில்லை , மேலும் மாணவிகள் சேர்க்கை என்பது 96 ஆயிரம் மட்டுமே உள்ளது 40 ஆயிரம் காலியிடங்கள் உள்ளது
இவர்கள் நான்கு மாதம் தான் இன்னும் ஆட்சியில் இருப்பார்கள், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 4/12 ஆண்டு காலம் செய்ய முடியாததை நான்கு மாதத்தில் செய்யப் போகின்றீர்களா..
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments