தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ற கேள்விக்கு…
எப்போது தருவேன் என்று அரசு சொல்லி இருக்கிறதா..? ஆட்சி முடிய இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கிறது 5 வருடம் ஆட்சியில் இருந்து விட்டு இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.
இந்த அறிவிப்பு ஜாக்டோ ஜியோ வை ஏமாற்றவா அல்லது மக்களை ஏமாற்றவா.?
திமுக ஆட்சியில் இருக்காது என தெரிந்து ஏமாற்று வேலை செய்துள்ளது.
துப்புரவு தொழிலாளர்கள் தூய்மை பணியாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை அந்த வாக்குறுதிகள் என்ன ஆனது…
நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை குறைக்கப்படும் என கூறினார்கள் அந்த வாக்குறுதி நிறைவேற்ற வில்லை.
காங்கிரஸ் கட்சியில் நடப்பது உட்கட்சி பூசல் காங்கிரஸ் வேறு எங்கேயோ கூட்டணிக்கு செல்கிறார்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
அமித்ஷா வந்து சென்ற பிறகுதான் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments