நாளை உள்ளூர் விடுமுறையா இல்லையா?ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். நாளை நடைபெறும் ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா சனிக்கிழமையில் வருகிறது. ஏற்கனவே பள்ளிகளுக்கு

விடுமுறை விடப்பட்டு விட்டது. வங்கி மற்றும் அரசு துறைகள் நாளை ஏற்கனவே விடுமுறையில் இருப்பதால் விடுமுறை குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை. ஆனால் கல்லூரியில் மற்றவர்களுக்கு விடுமுறையா என ஏராளமானனோர் கேள்வி எழுப்பி

வருகின்றனர். நாளை ஏற்கனவே விடுமுறை நாளாகவே இருப்பதால் அதற்காக தனியாக உள்ளூர் விடுமுறை அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அறிவிக்கவில்லை என அரசு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments