Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பத்தலப்பேட்டையில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் தீவிர தேர்தல் பரப்புரை

பத்தலப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் தேர்தல் பிரச்சாரம்-திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பத்தலப்பேட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து துண்டறிக்கைகள் வழங்கியதுடன், திண்ணை பரப்புரைகளையும் நடத்தினார். மேலும், மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.இதனுடன், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான கட்சியின் செயல்திட்டங்கள், வளர்ச்சி நோக்கங்கள் மற்றும் ஆட்சி வரைவுகளை மக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.

“மக்கள் சேவையே எங்கள் நோக்கம்” எனக் கூறிய ஜல்லிக்கட்டு ராஜேஷ், தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *