Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

திருச்சியில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு: டி ஸ்கொயர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் வாக்-இன் இன்டர்வ்யூ

திருச்சி காஜாமலை காலனியில் செயல்பட்டு வரும் டி ஸ்கொயர் டெக்னாலஜீஸ் நிறுவனம், பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் Data Entry Associate மற்றும் XML & EPUB Developer ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை. இப்பணிகளுக்கு Any Degree / Diploma / HSC தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Data Entry Associate பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு குறைந்தது 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைகள் Work From Office முறையில் நடைபெறும்.

விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள், திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள படத்தை காணவும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *