தொட்டியம் வழக்கறிஞர் சங்கத்தில் முதன்முறையாக மருத்துவ முகாம் துளசி பார்மசி மற்றும் Max eye விஷன் இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்
13.2.2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தொட்டியம் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெறும் முகாமை தொட்டியம் நீதிபதி K. Ajeesh அவர்கள் துவக்கி வைக்கிறார்கள்
தொட்டியம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் M. பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் தலைமையில் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
ஆகவே அனைத்து வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு முகாமில் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார் M. பெரியசாமி
தலைவர் மற்றும் நிர்வாகிகள், தொட்டியம் வழக்கறிஞர் சங்கம், திருச்சி அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments