கழக பொதுச் செயலாளர், வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர் “புரட்சித் தமிழர் எடப்பாடியார்” அவர்களின் ஆசி பெற்ற திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள க.ராஜசேகரன் அவர்கள் இன்று மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதில் மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், மற்றும் வட்ட கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments