Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கருணைராஜா: திமுக தலைமை செயற்குழு உறுப்பினரின் சுருக்க விவரம்

பெயர்: கருணைராஜா, பெற்றோர்: தந்தை – செல்வராஜ் முன்னாள் அமைச்சர், தாய் – கிருஷ்ணம்மாள்.

பிறந்த இடம் : தில்லை நகர், திருச்சி, பிறந்த தேதி: 30.03.1975, மதம் / சாதி : இந்து -முத்துராஜா, கல்வி தகுதி : B.Tech. MBA.

திருமணம் : ஆம், குடும்ப விவரம் : மனைவி : அனிதா, மகள்கள்: நிகிதா, கசிதா

முகவரி : கருணைராஜா – 50/26, S/O செல்வராஜ், நெ.26. மேலவாரித்தெரு, மண்ணச்சநல்லூர், திருச்சி மாவட்டம்.

கட்சிபணி : இவர் 1998 ஆம் ஆண்டு முதல் திமுக கட்சியில் செயலாற்றி வருகிறார். தற்பொழுது திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *