திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்வதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் விமான நிலையம் வந்தார் அப்போது அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு 30 பேர் உயிரிழந்துள்ளனரே என கேட்டதற்கு எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதியாக நடந்து சென்றார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments