குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அறிக்கை
வரும் 08/01/2026 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழர் திருநாளான தை பொங்கல் விழா கொண்டாட்டம் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் JM நீதிமன்ற வளாகத்தில் அருகில் சிறப்பாக நடைபெற உள்ளது விழாவில்

கோலம் போடுதல், பானை உடைத்தால், கயிறு இழுக்கும் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன அது சமயம் அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

விழாவை முன்னின்று நடத்துபவர்கள் தலைவர் முல்லை P.சுரேஷ் செயலாளர் P. V. வெங்கட், துணைத் தலைவர்கள் R. பிரபு, S. சசிகுமார் இணைச் செயலாளர்
B. விஜய் நாகராஜன், பொருளாளர் S. R.கிஷோர் குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்.

விழாவினை மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி
திரு M. கிறிஸ்டோபர் அவர்கள் துவக்கி வைக்கிறார்கள்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments