திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் இல்ல (மணமக்கள் K.நீவாணி, Dr. S. நகுலன்) திருமண விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி கலந்து கொண்டர். இதனைத் தொடர்ந்து துர்கா ஸ்டாலின் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.

இந்த நிகழவில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாநகர மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்,

சேர்மன் துறைராஜ், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட எராளமான திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           129
129                           
 
 
 
 
 
 
 
 

 07 November, 2024
 07 November, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments