திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, 27 வது வார்டு, பட்டாபிராமன் பிள்ளை தெரு, பகுதியில் இன்று(01.11.2022)
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மாண்புமிகு மேயர் திரு.மு. அன்பழகன் அவர்கள், தலைமையில் நகர்ப்புறங்களிலும் மக்களின் பங்களிப்பினை உறுதி செய்யும் பொருட்டு பகுதி சபை கூட்டம் மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நகர பொறியாளர் பி. சிவபாதம், உதவி செயற்பொறியாளர் அ. ராஜேஷ் கண்ணா, இளநிலை பொறியாளர் இப்ராகிம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments