Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் மருத்துவ முகாம்

பிப் 5 திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர முகாம் 15 ஆம் மாத BP/SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு) பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI க்கு ஏற்பார் போல் தங்கள் எடை உள்ளதா என்பதை எடை மெஷின் மூலம் கணக்கிட்டுக் கொள்ளலாம் நிகழ்ச்சி

இன்று 05.02.2026 வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு தொடங்கி மதியம் 2:00 மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நீதிமன்ற நடுவர் எண் 6 நீதிபதி எம்.எஸ். சுப்பிரமணியன் கலந்துகொண்டு பரிசோதித்துக் கொண்டார்.

முகாமில் வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *