திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்துதல்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் 2011ல் சேர்க்கப்பட்ட திருவெறும்பூர் பேரூராட்சி, பாப்பாகுறிச்சி ஊராட்சி, எல்லக்குடி ஊராட்சி, கீழகல்கண்டார் கோட்டை ஊராட்சி மற்றும் ஆலத்தூர்

ஊராட்சி, ஆகிய பகுதிகள் அடங்கிய 5 பழைய வார்டு (61, 62, 63, 64 மற்றும் 65) பகுதிவாழ் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை பார்வையிட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காலைகாலை 7.15 மணிக்கு ஆய்வு செய்ய செல்ல இருப்பதால் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வினை செய்தி சேகரித்து வழங்கிடும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments