திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு தொகுதி கலைஞர் நகர் பகுதியில் வார்டு எண் 63 பாகம் எண் 303, 304 ஆகிய பூத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் சேர்ப்பு முகாமினை ஆய்வு செய்த அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
நடைபெற்று வரும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்களில் 01-01-2026 தேதிக்கு உட்பட்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்க்க படியும் மேலும் விடுபட்ட வாக்காளர்களை உரிய ஆவணங்கள் கொண்டு வாக்காளர் பெயர் சேர்க்கும் படிவம் 6 பூர்த்தி செய்து உரிய
பி எல் ஓக்களிடம் வழங்குகின்ற பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை பூத்தில் உள்ள பி எல் ஏக்கள், மற்றும் பி எல் 2, களிடம் கேட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
இந்நிகழ்வின் போது மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் மணிவேல் வட்டக் கழகச் செயலாளர் மகாலிங்கம் மற்றும் பாக முகவர்கள் உடன் இருந்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments