பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (22.05.2022) திருவெறும்பூர் வட்டம், அயன்புத்தூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 11.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கட்டடத்தை திறந்து வைத்தார.
பின்னர் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். அருகில் திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம்
கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தி.ஜெயராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் மற்றும் பலர் உள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments