திருச்சி கல்வி மாவட்டத்தில் 8 மையங்களில் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு நடைபெறுகிறது. 6.8.2021 இன்று முதல் 19.8.2001 முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 3000 பேர் இந்த துணைத் தேர்வை எழுதுகின்றனர். திருச்சி சாவித்ரி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் பன்னிரண்டாம் வகுப்பு துணைத்தேர்வை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
 தேர்வு நடைபெறும் பள்ளிக்கு நேரடியாக சென்று  கால அட்டவணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.
தேர்வு நடைபெறும் பள்ளிக்கு நேரடியாக சென்று  கால அட்டவணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

நேரடியாக தேர்வு நடக்கும் வகுப்பறையில் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட கல்வி அதிகாரி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் இருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           10
10                           
 
 
 
 
 
 
 
 

 06 August, 2021
 06 August, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments