திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் ஏற்பாட்டில் துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர முகாம்
நீதிபதிகளால் ஆரம்பிக்கப்பட்ட மாதாந்திர மருத்துவ முகாம் 17 ஆம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI க்கு ஏற்பார் போல் தங்கள் எடை உள்ளதா என்பதை எடை மெஷின் மூலம் கணக்கிட்டுக் கொள்ளலாம் 8/4/2026 அன்று நடைபெற்ற முகாமில் வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 250-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments