உங்கள் பணி வாழ்க்கை மற்றும் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்துவதற்கு மிகவும் தேவையான கணினி செயல்திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
இன்று MS Excel அனைத்து வகையான நிறுவனங்களிலும் பணியின் களத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
உங்கள் வேலைகளை எளிதாகவும் விரைவாகவும் செயல்படுத்த Excel உதவுகிறது. ஒவ்வொறு தொழில் வல்லுநர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் Excel இன்றியமையாத செயல்திறனாக உள்ளது..
திருச்சி Vision மற்றும் Synergy MS Excel இல் ஒரு Workshop நடத்துகிறது, அதில் நீங்கள் Formating Data,Creation of Charts, Basic formulas, மற்றும் pivot tables குறித்து கற்றுக்கொள்வீர்கள். இந்த Workshop இல் சேர்ந்து உங்கள் திறமை பயணத்தைத் தொடங்குங்கள்.
Work shops இல் சேர்ந்து பயனடைய கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்
https://rzp.io/rzp/83LSvmwU
Comments