திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் (BBA) இன்று தனது வேட்புமனுவை மார்ச் 30 இன்று தாக்கல் செய்கிறார்.

இதனை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக பங்கேற்கும் நிலையில், பொதுமக்களிடமும் ஆதரவு திரட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு, வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் இன்று வேட்பு மனு தாக்கல்



Comments