Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தமிழக வெற்றி கழகத்தின் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் நவல்பட்டு S. விஜி

பெயர் : நவல்பட்டு S.விஜி, த/பெ : சண்முகம், பிறந்த தேதி: 24.04.1971, கல்விதகுதி : SSLC, மனைவி: மீனா (இல்லத்தரசி), ஒரு மகன், ஒருமகள்

முகவரி: பாரத்நகர், நவல்பட்டு ,
திருச்சி மாவட்டம், தொழில் : இண்டஸ்ரியல் நிறுவனம்
தொழிலதிபர்அரசியல் அனுபவம்:

1986ல் முதல் திமுக நிர்வாகியாக பயணம் (40 ஆண்டுகள்)

ஏற்கனவே திமுகவில் வகித்த பதவிகள்:,கிளை கழக செயலாளர்,
ஊராட்சி கழக செயலாளர்,
மாநில பொதுக்குழு உறுப்பினர்,
தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்

தற்போது: தமிழக வெற்றிக் கழகத்தின் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *