தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
திருச்சிராப்பள்ளி ஆங்கில முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துரை பெரியார் கலையரங்கத்தில் நேமோசின் நேக்ஸஸ் என்ற பெயரில் ஜர்னல் வெளியிப்பட்டது. பாரத தொழில் நிறுவன இயக்குநர் ராஜா முஹம்மது ஜர்னலை வெளியிட கல்லூரி முதல்வர் ௧.அங்கம்மான் அவர்கள் பெற்றுக்கொண்டார் ஆங்கிலத்தறைத் தலைவர் மற்றும் தேவு நெறியாளர் முனைவர் து.தனலட்சுமி அவர்கள் நேமோசின் நக்சிஸ் இதழின் பயணம் பற்றி பேசினார். முனைவர் கோக்சன் ஆராஸ் இணை பேராசிரியர் அட்லீம்பல்கலைக்கழகம், துருக்கி சிறப்புரையாற்றினார் தமிழ் துறைத் தலைவர் முனைவர் க.வாசுதேவர் இணை போராசிரியர் தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி முனைவர் பி.நடேசன், முதல்வர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கரூர் முனைவர். வில்லவன் இணை பேராசிரியர் ஆங்கிலத்துறை தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் முகமது நாசர் அவர்கழும் வாழ்த்துரை
வழங்கினார்கள், முனைவர். அ. நோபில் ஜெபக்குமார், உதவிபேராசிரியர் ஆங்கிலம் நன்றியுறை வழங்க இனிதே நிறைவிடந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments