22 வது வார்டு தில்லை நகரில் 8:00 மணிக்கு பகுதி குழு உறுப்பினர் தோழர் தில்லை K.நாகராஜ் தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் சிவா கொடியேற்றி துவக்கி வைத்தார்.
11 வது வார்டு காலை 8:10 மணிக்கு கிளை செயலாளர் M.துரைராஜ் தலைமையில் தோழர் நீதிபதி கொடியேற்றினார்.
10 வது வார்டு காலை 8:20 மணிக்கு நிர்வாக குழு உறுப்பினர் B.ரவீந்திரன் தலைமையில் மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் கொடியேற்றினார்.
9 வது வார்டு காலை 8:30 மணிக்கு நிர்வாக குழு உறுப்பினர் R.ஆனந்தன் தலைமையில் தில்லை K.நாகராஜ் கொடியேற்றினார்.
8 வது வார்டு காலை 8:45 மணிக்கு கிளைச் செயலாளர் R.சரண்சிங் தலைமையில் பகுதி குழு உறுப்பினர் K.தர்மராஜன் கொடியேற்றினார்.
23 வது வார்டு காலை 9:00 மணிக்கு கிளைச் செயலாளர் P. காந்தி தலைமையில் பகுதிக் குழு உறுப்பினர் வை. புஷ்பம் EX.MC கொடியேற்றினார்.
24 வது வார்டு காலை 9:15 மணிக்கு பகுதி குழு உறுப்பினர் C. மௌலானா கொடியேற்றினார்.
25 வது வார்டில் காலை 12 மணிக்கு கிளை துணைச் செயலாளர் B.கங்காதேவி தலைமையில் நிர்வாக குழு உறுப்பினர் M.சுமதி கொடியேற்றினார்.
27 வது வார்டு காலை 9:30 மணிக்கு பகுதி குழு உறுப்பினர் N. ராமச்சந்திரன் தலைமையில் மேற்கு பகுதி துணைச் செயலாளர் N.S பாட்ஷா கொடியேற்றினார்.
26 வது வார்டு காலை 9:45 மணிக்கு பகுதி குழு உறுப்பினர் R.சரண்சிங் கொடியேற்றினார்.
மேற்கு பகுதியில் 10 கிளைகளில் கொடி ஏற்றிவிட்டு காலை 10:30 மணிக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் 13 தோழர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments