Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

DIGI PLUS 2வது புதிய அலுவலகம் திறப்பு

திருச்சியில் செயல்பட்டு வரும் பிரபல DIGI PLUS Digital Agency & Academy-யின் 2வது புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

திருச்சி வயலூர் சாலை (பிஷப் ஹீபர் கல்லூரி அருகில்) உள்ள DIGI PLUS Digital Agency & Academy-யை சிறப்பு விருந்தினர் Rtn. RBS. MANI., DISTRICT GOVERNOR 2026-2027 ROTARY – RID 3000. திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவிற்கு வந்த அனைவரையும் DIGI PLUS Digital Agency & Academy அன்புடன் வரவேற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *