Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மணப்பாறை தொகுதி திமுக கூட்டணி (மமக) வேட்பாளர் ப.அப்துல் சமது

மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

கடந்த முறை ஒதுக்கப்பட்டதை போல் இம்முறையும் மமக விற்கு மணப்பாறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள ப.அப்துல் சமது 2 வது முறையாக மீண்டும் களம் காண்கிறார்.

இவர் மனித நேய மக்கள் கட்சியின் பொதுசெயலாளராகவும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவராகவும், வக்புவாரிய உறுப்பினராகவும் உள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *