இது நாள் வரை பேருந்து சேவை வழித்தடமே இல்லாத முக்கிய பகுதியான முழுவதும் பைபாஸ் வழியே சமயபுரம் நம்பர்.1 டோல்கேட்லிருந்து சஞ்சீவி நகர் – பால்பண்ணை வரை பேருந்து சேவை இல்லாத பேருந்து பகுதி, டிவிஎஸ் டோல்கேட், பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் இதற்கு
இடைப்பட்ட தூரத்தில் இதுவரையும் திருச்சி நகரப் பேருந்து வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. *ஏசி பேருந்து முக்கியம் இல்லை, பைபாஸில் வழியே நகர பேருந்து மகளிர் கட்டணமில்லா பேருந்து இயக்க வேண்டும் என்பதான், மகளின் மிக முக்கிய கோரிக்கை உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments