சிறுநீரகப் பாதை அடைப்பா, தொடர் நீர்க்கசிந்தல், சொட்டு மூத்திரம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், விதையில்லா நிலை, விதை வளர்ச்சியின்மை, படுக்கையில் நீர் கசிதல் போன்றவை உங்கள் குழந்தையின் சிறுநீரகப் பாதை சார்ந்த நோயினை எந்த சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும் எந்த வயதில் அறுவை சிகிச்சை தேவைப்படும் போன்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள முகாமில் கலந்து கொள்ளுங்கள்.

Dr.ராஜேஷ் ராஜேந்திரன். MS.,MCh.,FICS குழந்தைகளுக்கான சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர், சிறுநீரக பாதை மீட்டு உருவாக்கு நிபுணர்.

நாள் : 10.08.2024 (சனிக்கிழமை),
நேரம் : காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை,
இடம் : ஐஸ்வர்யா மருத்துவமனை திருச்சி.
முன்பதிவு அவசியம் – 0431 4000969, 9442239476.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments