திருச்சி மாவட்டத்தில் நாளை (23.08.2021) 14 ஒன்றியங்களில் கோவிசீல்டு, கோவாக்சின் தடுப்பு ஊசிகள் போடப்படும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.




திருச்சி மாவட்டத்தில் நாளை (23.08.2021) கோவிசீல்டு 14380, கோவாக்சின் 2070 என மொத்தம் 16450 தடுப்பூசிகள் போடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments