திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நாச்சிக் குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட தீரன் நகரில் மியாவாக்கி முறையில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு உருவாக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இன்று (1.6.2022) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன், மணிகண்டன் ஒன்றியக் குழுத் தலைவர் கமலம் கருப்பையா, டிரை பவுண்டேசன் ( TRy Foundation ), சீடு ( SEED) அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO






Comments