பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ஆயுதங்களை வைத்து Reels பதிவிடுதல், பைக் ரேஸ் (Bike Race), பைக் ஸ்டேன்டுகளில் (Bike Stunt) ஈடுபட்டு Reels பதிவிடுதல், கஞ்சா போதைப் பொருட்கள் அல்லது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தல், கள்ளச் சந்தையில் மதுவிற்பனை செய்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றி கீழே உள்ள திருச்சி மாவட்ட வாட்ஸ்ஆப் (WhatsApp) உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது @trichydistrictpolice என்ற திருச்சி மாவட்ட காவல் துறையின் Facebook, Instagram, Twitter பக்கங்களுக்கு DM (Direct Message) செய்தும் தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தருவோர் பற்றிய இரகசியம் பாதுகாக்கப்படும்.
தகவல் தெரிவிக்க வேண்டிய திருச்சி மாவட்ட காவல்துறையின் வாட்ஸ்ஆப் (WhatsApp) உதவி எண் 8939146100.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments