கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜி. ராஜசேகரன் இன்று காலை 11 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.இதற்கு முன்னதாக, திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து ஆசி பெற்றார்.

பின்னர் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், அதிமுக மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்களுடன் இணைந்து மரக்கடை

ரவுண்டாணா பகுதியில் இருந்து அரியமங்கலம் கோட்டம் (மண்டலம் 2) அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றார்.அதனைத் தொடர்ந்து, அவர் அதிகாரப்பூர்வமாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
மரக்கடையில் தொடங்கி அரியமங்கலம் வரை ஊர்வலம் – ராஜசேகரன் மனுத்தாக்கல்



Comments