Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வயலூர் முருகனை தரிசித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திருச்சி அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற வயலூர் முருகன் கோவிலில் ரெங்கசாமி தரிசனம் செய்தார். இந்த தரிசனத்தின் போது, அவர் முருகப் பெருமானை சிறப்பு வழிபாடு செய்து, மாநில மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது

புதுச்சேரி முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.ரங்கசாமி அவர்களின் இந்த தரிசனம், அரசியல் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுகிறது.

மேலும், உள்ளூர் நிர்வாக அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *