ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நிரந்தரமாக 4 இடங்களில் சுத்திகரிகப்பட்ட குடிநீர் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்ட வருகிறது…
சித்திரைததேர் திருவிழாவைமுன்னிட்டு பக்தர்களுக்குகூடுதலாக4இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்தடையின்றி வழங்க திருக்கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது..
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments