திருச்சி பீமநகரை சேர்ந்த பட்டியலின இளைஞர் தாமரை செல்வன் படுகொலையை கண்டித்தும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையும் அரசு வேலையும் வழங்கிட வேண்டுமென உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வீரதேவேந்திர குல மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை, புதிய தமிழகம் உள்ளிட்ட இயக்கங்கள் சார்பில் பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் அருகே காத்திருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments