Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் திமுகபிரமுகர் வீட்டில் ரூ 11 லட்சம் பணம் பறிமுதல்

ஸ்ரீரங்கம் அம்மாபேட்டை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரான திமுகவைச் சேர்ந்த காந்தி என்கிற அழகப்பன் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, வருமானவரித்துறை கூடுதல் மாவட்ட அலுவலர் கதிரவன் தலைமையிலான வருமானவரித் துறையினர் மற்றும் துறையூர் தாசில்தார் சந்திரமௌலி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் காந்தி மற்றும் அவரது மகன் வீடுகளில் வைத்திருந்த 11 லட்சம் பணத்தை பறிமுதல்செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் துரைராஜ் பண பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணம் என கூறப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *