திருச்சியில் உள்ள வினோத் ஐ கேர் மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் காவேரி காப்பி (Kaveri Kaapi) நிறுவனத்தில் சேல்ஸ் பெர்சன் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணி முழுநேரம் அல்லது ஷிப்ட் அடிப்படையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். மேலும், ஆங்கிலம் தெரிந்தால் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், காபி ஷாப் அல்லது சேல்ஸ் துறையில் அனுபவம் இருப்பவர்கள் முன்னுரிமை பெறுவர். தேர்வு செய்யப்படும் நபர்கள், வாடிக்கையாளர்களை வரவேற்பது, காபி மற்றும் ஸ்நாக்ஸ் வழங்குவது, பில்லிங் மற்றும் கவுண்டர் பணிகளை கவனிப்பது, சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரிப்பது போன்ற பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் 9952243444 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments