Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் மாரியம்மன் கோயில்- உண்டியல் காணிக்கையாக ரூ.1.21 கோடி வசூல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 30
திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள அருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயிலில் இன்று (30.07.2025) உண்டியல் திறப்பு நடைபெற்றது. இதில், கோயில் பக்தர்களிடமிருந்து கிடைத்த காணிக்கையாக மொத்தமாக ரூ.1,21,26,581/- ரொக்கமும், 1.535 கிலோ தங்கமும், 4.405 கிலோ வெள்ளியும் காணிக்கையாக பக்தர்களால் அளிக்கப்பட்டுள்ளது .

இந்த உண்டியல் திறப்பில் கலந்து கொண்டவர்கள்:V.S.P. இளங்கோவன் – அறங்காவலர் குழுத் தலைவர்,அ.இரா. பிரகாஷ் – இணை ஆணையர் / செயல் அலுவலர் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே. லெட்சுமணன் – அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ம. லெட்சுமணன் – உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி

மு. இரமணிகாந்தன் – உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடுநா. சீனிவாசன் – ஆய்வாளர், மண்ணச்சநல்லூர் கோயில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *