Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

துறையூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சரோஜா இளங்கோவன் அறிவிப்பு

திருச்சி மாவட்டம், 146 – துறையூர் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக கழக பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன் போட்டியிடுவதாக, கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சரோஜா இளங்கோவன் துறையூர் மலையப்பன் சாலையில் வசித்து வருகிறார். இவரது கணவர் இளங்கோவன் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். குடும்பத்தில் மகள் நித்யா, மகன் சசிதரன் உள்ளனர்.

இவர் தற்போது துறையூர் நகராட்சியின் 23வது வார்டு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *