அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உற்றதோழியுமான வி.கே.சசிகலா சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வருகைபுரிந்தார்.
தொடர்ந்து தஞ்சை செல்லும் அவர், வருகிற 24-ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடைபெறும்
பொதுக்கூட்டத்தில் தனது புதிய அரசியல்கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடஏதுவாக, குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடுசெய்து பின்னர் தனது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments