நாம் தமிழர் கட்சியினரால் சீரழிக்கப்பட்ட ஒரு பையன். பள்ளிக்கூடத்திலேயே டாப்பர் இந்த பையன். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவு உள்ள பையன். நாம் தமிழர் கட்சியால் திசை மாறி இன்று ஒரு குற்ற வழக்கில் அக்கியூஸ்டாக இருக்கிறான்.

அவன் வாழ்க்கை சீரழிந்து விடும் என்பதால் அவன் கைது ஆகாமல் காவல்துறையினர் பெருந்தன்மையுடன் அறிவுரை வழங்கி அனுப்பி விட்டனர். பெற்றோர்களும் அவனை பத்திரமாக பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இதுபோல ஆபாச கூட்டத்தின் தாக்குதலால் பல இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.

இந்த ஆபாச பேச்சுகளிலிருந்து அவர்களை காப்பாற்ற நாம் தமிழர் கட்சி வரவில்லை. இணையதளத்தில் மிகவும் கவனமாக இளைய தலைமுறையினர் நடந்து கொள்ள வேண்டும். இந்தப் பையன் வாழ்க்கை காப்பாற்றப்பட்டது போல் அனைவரும் வாழ்க்கையும் காப்பாற்றப்படாது சட்டம் தன் கடமையை செய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           120
120                           
 
 
 
 
 
 
 
 

 24 August, 2024
 24 August, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments