திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே தனது 4 வயது ஆண்குழந்தையை ஸ்கூட்டி வாகனத்தின் முன்னாள் நிற்கவைத்துக்கொண்டு தாய் ஓட்டிச்சென்றபோது, சாலையோரம் இருந்த மணல் சறுக்கியதில் குழந்தை தவறி கீழே விழுந்தது.
அதை திசையில் பின்னால் வந்த எம்எஸ்எஸ் என்ற பார்சல் வாகனத்தின் பின் சக்கரம் குழந்தையின் தலையின்மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments