மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
லால்குடி சட்டமன்ற தொகுதி செயல்வீர்கள் கூட்டம் நேற்று 03.04.26. வெள்ளி
லால்குடி ஸ்ரீதேவி மஹாலில்
கழக முதன்மை செயலாளர் கே.என் நேரு அவர்கள் தலைமையில்
திருச்சி மத்திய மாவட்ட கழக செயலாளர்
வழக்கறிஞர்

க. வைரமணி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது கூட்டத்தில் லால்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
T. பாரிவள்ளல்
அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில்
ஆதரவு கேட்டு

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்
நிகழ்வில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர்
அருண்நேரு அவர்கள் பார்க்கவகுல முன்னேற்ற சங்கத் தலைவர்
சத்யநாதன் அவர்கள்
மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை டெலகிராம் ஆப் மூலம் அறிய
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
லால்குடியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்- கே.என். நேரு தலைமையில் தீவிர ஆலோசனை



Comments