Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பிரச்சார பயணம்

திராவிட முன்னேற்ற கழக முதன்மைச் செயலாளர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மற்றும் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என். அருண் நேரு MP மற்றும் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி MA BL ஆசி பெற்ற இலால்குடி சட்டமன்ற திமுக வேட்பாளர் T. பாரி வள்ளல் 10.04. 2026 வெள்ளிக்கிழமை  இன்று கொப்பாவளி ஊராட்சியில் இருந்து காலை 7 மணி முதல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.


அது சமயம் இந்நிகழ்வில் இலால்குடி சட்டமன்ற ஒன்றிய கழக,நிர்வாகிகள் ,கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள்,மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணியை சேர்ந்த நிர்வாகிகள்,BLA-2,BLC,BDAகழக மூத்த முன்னோடிகள் மற்றும் கூட்டணி கட்சி தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *