தனது பாடல் ஆசிரியர் மறைந்த இசைக்கலைஞர் ஜெ.வெங்கட்ராமன் (அகில இந்திய வானொலி திருச்சி, ஓய்வு) அவர்களின் 90வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வருகை தந்தார்.
இவ்விழாவில் தனது குருவுடன் இருந்த காலங்களில் நடைபெற்ற மறவா நினைவுகள் பகிர்ந்து கொண்டு, பின்னர் இசை கச்சேரியிலும் பங்கேற்று பாடகர் பிரதீப் குமார் பாடினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments